இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் தொகை:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி: 23,354
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி : 2012 ல் வெளியிடப்படும்
மக்கள் வகைப்பாடு:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,354 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
திருப்பத்தூர் வரவாற்றுச் சுவடுகளையும், பார்போற்றும் வீரர்களையும் நம் நினைவுக்கு கொண்டுவரும்.
வணக்கஸ்த்தலங்கள், பூங்கா, விளையாட்டுத்தளங்கள், மழலையர் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகள், தொழில் நுட்பக்கூடங்கள், கணிணி பயிற்ச்சிக் கூடங்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருந்தகங்கள், சுற்றுலாத்தலங்கள், அரங்குகள், ஜவுளிக் கூடங்கள், ஷாப்பிங் மால்கள், வங்கிகள் அ+கியன உள்ளடக்கியது.
வரலாற்று வீரர்கள், ஜாம்பாவன்கள், தொழிலதிபர்கள், சாதனையாளார்கள், முதுநிலை பட்டதாரிகள், இளநிலை பட்டதாரிகள், பேராசியர்கள், கல்வியாளர்கள், ஆராய்சியாளர்கள், ஆட்சியாளர்கள், சமூகசேவகர்கள், பல் துறை பொறியாளர்கள், தொழில் வல்லுநர்கள், பல துறை மருத்துவ வல்லுனர்கள், விளையாட்டு வீரர்கள், மாவட்ட மற்றும் மாநில அளவில் சாதனை செய்யும் மாணவர்கள் மற்றும் மாணவிகள், இந்திய மற்றும் உலக அளவில் உயந்து நிற்கும் பல உயர்ந்த மனிதர்களை உலகுக்கு தந்த ஊர் எங்கள் ஊர்.
இன்னும், பற்பல சாதனைகளை இவ்வூர் மக்கள் நிகழ்த்திட இறைவன் நல் அருள்புரிவானாக.
இணையதள ஆசிரியர்.
திருப்பத்தூர்.காம்











